http://www.slideshare.net/
வெஜிடேரியன் பற்றி தேடுகையில் இந்த முகவரி சிக்கியது. அருமையான பதிவுகள் வைத்திருக்கிறார்கள். தரமான ppt presentation (இதற்கு தமிழ் பதம் என்ன?, யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்) பல துறை விசயங்கள் இருக்கிறது. ஒரு எட்டு எட்டி பார்த்துவிடுங்கள். உபயோகமாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
//ppt presentation //
பட விளக்கம் - சரியாக வரும் என்று நினைக்கிறேன்
Post a Comment